விசாரணைக்கு வந்தவரை தூக்கிய அமலாக்கத்துறை | Jaffer sadiq | Drug case | ED | Jaffer's brother arreste [YOjOUVnro_D]
| 1h 28m 28s | Video has closed captioning.
போதைபொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் ஜூனில் கைது செய்தது. மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் ஜாமீன் கிடைத்திருந்தாலும், அமலாக்கத்துறை வழக்கில் ஜாபர் சாதிக்கை அதிகாரிகள் சென்னை அழைத்து வந்து காவலில் எடுத்து விசாரித்தனர்.#Jaffersadiq #Drugcase #EDArrest #dinamalar #actual penis enlargement #zmax male enhancement reviews #nature made vitamin c gummy
Aired: December 27, 2024
Buy Now:
Problems Playing Video? | Closed Captioning